Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  
முதல் எழுத்து :                                      

தேவாரப்பண்களைப்‌ போலவே நாலாயிர திவ்விய பிரபந்தம்‌ எனும்‌ ஆழ்வார்‌ பாடல்களிலும்‌ தமிழ்ப்பண்கள்‌ கிடைத்துள்ளன. அவற்றின்‌ எண்ணிக்கை 29 ஆகும்‌. தேவாரப்பண்களில்‌ 18 பண்கள்‌ திவ்விய பிரபந்தத்தில்‌ பொதுவாக இடம்பெற்றுள்ளன. தேவாரத்தில்‌ இடம்பெறாத பண்கள்‌ திவ்விய பிரபந்தத்தில்‌ உள்ளன. அவை பாலை, தோடி, செருத்தி, பஞ்சுரம்‌, கெளவாணம்‌, முதிர்ந்தகாஞ்சி, குறண்டி, வியந்தம்‌, பியந்தை, நாட்டம்‌, நைவளம்‌ ஆகியனவாகும்‌. நாலாயிர திவ்விய பிரபந்தத்தைத்‌ தொகுத்தவர்‌ நாதமுனிகளாவார்‌. இவரே அத்துணைப்பாடல்களுக்கம்‌ பண்ணமைத்தவர்‌ என்பர்‌. பின்னர்‌ நாதமுனிகளின்‌ மருமகன்களான மேலையகத்தாழ்வார்‌, கீழையகத்தாழ்வார்‌ ஆகியோர்‌ பண்ணமைத்துப்‌ போற்றினர்‌.

Divya Prabandham songs
Aayiram - Aazhvaar-Prabandham [Song Numbers]
முதலாயிரம் - பெரியாழ்வார் திருப்பல்லாண்டு [1 - 12] முதலாயிரம் - பெரியாழ்வார் திருமொழி [13 - 473]
முதலாயிரம் - ஆண்டாள் திருப்பாவை [474 - 503] முதலாயிரம் - ஆண்டாள் நாச்சியார் திருமொழி [504 - 646]
முதலாயிரம் - குலசேகர ஆழ்வார் பெருமாள் திருமொழி [647 - 751] முதலாயிரம் - திருமழிசையாழ்வார் திருச்சந்தவிருத்தம் [752 - 871]
முதலாயிரம் - தொண்டரடிப்பொடியாழ்வார் திருமாலை [872 - 916] முதலாயிரம் - தொண்டரடிப்பொடியாழ்வார் திருப்பள்ளி எழுச்சி [917 - 926]
முதலாயிரம் - திருப்பாணாழ்வார் அமலனாதிபிரான் [927 - 936] முதலாயிரம் - மதுரகவியாழ்வார் கண்ணிநுண்சிறுத்தாம்பு [937 - 947]
இரண்டாவதாயிரம் - திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி [948 - 2031] இரண்டாவதாயிரம் - திருமங்கையாழ்வார் திருக்குறுந்தாண்டகம் [2032 - 2051]
இரண்டாவதாயிரம் - திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம் [2052 - 2081] மூன்றாவதாயிரம் - பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி [2082 - 2181]
மூன்றாவதாயிரம் - பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி [2182 - 2281] மூன்றாவதாயிரம் - பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி [2282 - 2381]
மூன்றாவதாயிரம் - திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி [2382 - 2477] மூன்றாவதாயிரம் - நம்மாழ்வார் திருவிருத்தம் [2478 - 2577]
மூன்றாவதாயிரம் - நம்மாழ்வார் திருவாசிரியம் [2578 - 2584] மூன்றாவதாயிரம் - நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி [2585 - 2671]
மூன்றாவதாயிரம் - திருமங்கை ஆழ்வார் திருஎழுகூற்றிருக்கை [2672 - 2672] மூன்றாவதாயிரம் - திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் [2673 - 2712]
மூன்றாவதாயிரம் - திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் [2713 - 2790] மூன்றாவதாயிரம் - திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி [2791 - 2898]
நான்காவதாயிரம் - நம்மாழ்வார் திருவாய்மொழி [2899 - 4000]

This page was last modified on Mon, 01 Mar 2021 00:35:38 -0600
          send corrections and suggestions to admin @ sivasiva.org