Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Gujarathi Oriya Singala Tibetian Thai Urdu Cyrillic/Russian
முதல் ஆயிரம்
பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி ( திருவில்லிபுத்தூர் ) |
|
வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்க் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக் கண்ணன் முற்றம் கலந்து அளறு ஆயிற்றே |
[13.0] |
send corrections and suggestions to admin @ sivasiva.org |