Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Gujarathi Oriya Singala Tibetian Thai Urdu Cyrillic/Russian
முதல் ஆயிரம்
ஆண்டாள் நாச்சியார் திருமொழி ( திருவில்லிபுத்தூர் ) |
|
தை ஒரு திங்களும் தரை விளக்கித் தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள் ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா உய்யவும் ஆம்கொலோ? என்று சொல்லி உன்னையும் உம்பியையும் தொழுதேன் வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கரக் கை வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே |
[504.0] |
send corrections and suggestions to admin @ sivasiva.org |