![]() |
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் |
படிகநிறமும் பவளச் செவ் வாயும் |
சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கம லாசனத் தேவிசெஞ்சொல் |
வணங்கும் சிலைநுத லும்கழைத் தோளும் வனமுலைமேல் |
உரைப்பார் உரைக்கும் கலைகளெல் லாமெண்ணில் உன்னையன்றித் |
இயலா னதுகொண்டு நின்திரு நாமங்கள் ஏத்துதற்கு |
அருக்கோ தயத்தினும் சந்திரோ தயமொத்(து) அழகெறிக்கும் |
மயிலே மடப்பிடி யேகொடி யேயிள மான்பிணையே |
பாதாம் புயத்தில் பணிவார் தமக்குப் பலகலையும் |
இனிநான் உணர்வதெண் ணெண்கலையாளை இலகுதொண்டைக் |
பாவும் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா |
புந்தியில் கூரிருள் நீக்கும் புதிய மதியமென்கோ |
ஒருத்தியை ஒன்றும் இலாஎன் மனத்தின் உவந்துதன்னை |
தேவரும் தெய்வப் பெருமானும் நான்மறை செப்புகின்ற |
புரிகின்ற சிந்தையின் ஊடே புகுந்து புகுந்திருளை |
வேதமும் வேதத்தின் அந்தமும் அந்தத்தின் மெய்ப்பொருளாம் |
நாயகம் ஆன மலரகம் ஆவதும் ஞானஇன்பச் |
சரோருக மேதிருக் கோயிலும் கைகளும் தாளிணையும் |
கருந்தா மரைமலர் கண்தா மரைமலர் காமருதாள் |
தனக்கே துணிபொருள் எண்ணும்தொல் வேதம் சதுர்முகத்தோன் |
கமலந் தனிலிருப் பாள்விருப் போடங் கரங்குவித்துக் |
காரணன் பாகமும் சென்னியும் சேர்தரு கன்னியரும் |
அடிவேதம் நாறும் சிறப்பார்ந்த வேதம் அனைத்தினுக்கும் |
வேறிலை யென்றுன் அடியாரிற் கூடி விளங்குநின்பேர் |
சேதிக்க லாம்தர்க்க மார்க்கங்கள் எவ்வெவர் சிந்தனையும் |
அடையாள நாண்மலர் அங்கையில் ஏடும் மணிவடமும் |
தொழுவார் வலம்வரு வார்துதிப் பார்தம் தொழில்மறந்து |
வைக்கும் பொருளும்இல் வாழ்க்கைப் பொருளுமற் றெப்பொருளும் |
பொருளால் இரண்டும் பெறலாகும் என்ற பொருள்பொருளோ |
இலங்கும் திருமுகம் மெய்யிற் புளகம் எழும்விழிநீர் |
கரியார் அளகமும் கண்ணும் கதிர்முலைக் கண்ணுஞ்செய்ய |
பெருந்திரு வும்சய மங்கையும் ஆகியென் பேதை நெஞ்சில் |