வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
தொளைத்தவேல் உண்டே துணை. Back to Top This page was last modified on Mon, 10 Jan 2022 21:46:51 -0600
send corrections and suggestions to admin @ sivasiva.org