sivasiva.org
Search this site with
song/pathigam/paasuram numbers
Or Tamil/English words

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
818   திருவாரூர் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 268 - வாரியார் # 832 )  
பாலோ தேனோ பாகோ   முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
தேவே தேவப் ...... பெருமாளே.

பாலோ தேனோ பாகோ வானோர்
     பாரா வாரத் ...... தமுதேயோ
பாரோர் சீரோ வேளேர் வாழ்வோ
     பானோ வான்முத் ...... தெனநீளத்
தாலோ தாலே லோபா டாதே
     தாய்மார் நேசத் ...... துனுசாரந்
தாரா தேபே ரீயா தேபே
     சாதே யேசத் ...... தகுமோதான்
ஆலோல் கேளா மேலோர் நாண்மா
     லானா தேனற் ...... புனமேபோய்
ஆயாள் தாள்மேல் வீழா வாழா
     ஆளா வேளைப் ...... புகுவோனே
சேலோ டேசே ராரால் சாலார்
     சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே.
Easy Version:
பாலோ தேனோ பாகோ
வானோர் பாராவாரத்து அமுதேயோ
பாரோர் சீரோ வேள் ஏர் வாழ்வோ
பானோ வான்முத்தென
நீளத் தாலோ தாலேலோ பாடாதே
தாய்மார் நேசத்து உனு சாரந் தாராதே
பேர் ஈயாதே பேசாதே
ஏசத் தகுமோதான்
ஆலோல் கேளா மேலோர் நாள்
மால் ஆனாது ஏனற்புனமேபோய்
ஆயாள் தாள்மேல் வீழா வாழா
ஆளா வேளைப்புகுவோனே
சேலோடே சேர் ஆரால் சாலார்
சீர் ஆரூரிற் பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப்பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link

பாலோ தேனோ பாகோ ... நீ பால் தானோ, தேன்தானோ,
வெல்லக்கட்டிதானோ?
வானோர் பாராவாரத்து அமுதேயோ ... தேவர்கள் பாற்கடலில்
இருந்து கடைந்தெடுத்த அமுதமோ?
பாரோர் சீரோ வேள் ஏர் வாழ்வோ ... நீ இவ்வுலகிலுள்ளோரின்
சிறப்புப் பொருளோ? மன்மதனுக்கு நிகரான வாழ்வோ நீ?
பானோ வான்முத்தென ... பானுவோ (சூரியனோ) நீ? சிறந்த
முத்தோ நீ? என்றெல்லாம்
நீளத் தாலோ தாலேலோ பாடாதே ... விரிவாகத் தாலோ
தாலேலோ என்று தாய்மார் என்னைத் தாலாட்டுப் பாடாமலும்,
தாய்மார் நேசத்து உனு சாரந் தாராதே ... தாய்மார் அன்புடன்
என்னை நினைத்து தாய்ப்பால் தராமலும்,
பேர் ஈயாதே பேசாதே ... புகழ்ச்சிக்கு உரிய பெயர் ஒன்றும் எனக்குச்
சூட்டாமலும், அன்புடன் என்னோடு பேசாமலும்,
ஏசத் தகுமோதான் ... ஏச்சுக்கு இடமாக நான் வளர்வது நீதியாகுமோ?
ஆலோல் கேளா மேலோர் நாள் ... வள்ளி ஆலோலம் என்று கூவி
பறவைகளை ஓட்டும் குரலோசை கேட்டு, முன்னொரு நாளில்,
மால் ஆனாது ஏனற்புனமேபோய் ... ஆசை குன்றாத நிலையில்
அவளிருந்த தினைப்புனத்திற்குச் சென்று,
ஆயாள் தாள்மேல் வீழா வாழா ... அந்த வள்ளித் தாயின் பாதங்களில்
விழுந்தும், அதனால் வாழ்வு பயன்பெற்றது என்று கூறி வாழ்ந்தும்,
ஆளா வேளைப்புகுவோனே ... அவளுக்கு ஆளாக,
வேளைக்காரனாக, சமயத்தில் புகுந்து விளையாடியவனே,
சேலோடே சேர் ஆரால் சாலார் ... சேல் மீனோடு சேர்ந்து ஆரல்
மீன்கள் மிக நிறைந்துள்ள
சீர் ஆரூரிற் பெருவாழ்வே ... சீர்பெற்ற திருவாரூர் தலத்தின்
பெருஞ் செல்வமே,
சேயே வேளே பூவே கோவே ... இறைவன் சேயே, கந்த வேளே,
மலர் போன்ற பொலிவு உள்ளவனே, அரசே,
தேவே தேவப்பெருமாளே. ... இறைவனே, தேவர்களின் பெருமாளே.

Similar songs:

433 - பாலாய் நூலாய் (திருவருணை)

தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
தேவே தேவப் ...... பெருமாளே.

599 - தாமா தாம ஆலாபா (திருச்செங்கோடு)

தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
தேவே தேவப் ...... பெருமாளே.

816 - கூசாதே பார் (திருவாரூர்)

தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
தேவே தேவப் ...... பெருமாளே.

817 - கூர்வாய் நாராய் (திருவாரூர்)

தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
தேவே தேவப் ...... பெருமாளே.

818 - பாலோ தேனோ பாகோ (திருவாரூர்)

தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
தேவே தேவப் ...... பெருமாளே.

1038 - ஊனே தானாய் (பொதுப்பாடல்கள்)

தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
தேவே தேவப் ...... பெருமாளே.

1039 - சாவா மூவா வேளே (பொதுப்பாடல்கள்)

தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
தேவே தேவப் ...... பெருமாளே.

1040 - நாராலே தோல் (பொதுப்பாடல்கள்)

தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
தேவே தேவப் ...... பெருமாளே.

1041 - மாதா வோடே (பொதுப்பாடல்கள்)

தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
தேவே தேவப் ...... பெருமாளே.

1042 - வாராய் பேதாய் (பொதுப்பாடல்கள்)

தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
தேவே தேவப் ...... பெருமாளே.

Songs from this sthalam

992 - போத நிர்க்குண

993 - ஓது முத்தமிழ்

994 - வேத வித்தகா

995 - ஆவி காப்பது

996 - ஏகமாய் பலவாய்

997 - தோடு மென்குழை

998 - நாலிரண்டிதழாலே

999 - போதில் இருந்து

1000 - வேடர் செழுந்தினை

1001 - இலகி யிருகுழை

1002 - கடலை பயறொடு

1003 - கமல குமிளித

1004 - தசையும் உதிரமும்

1005 - நெடிய வட

1006 - பகிர நினைவொரு

1007 - முருகு செறிகுழலவிழ் தர

1008 - இலகு வேலெனு

1009 - முருகு உலாவிய குழல்

1010 - அரிசன பரிச

1011 - உரை தரு பர சமய

1012 - இம கிரி மத்தில்

1013 - முகமும் மினுக்கி

1014 - படிதனில் உறவெனும்

1015 - விடம் என அயில்

1016 - குகையில் நவநாதர்

1017 - மழையளக பாரம்

1018 - கற்பார் மெய்

1019 - சிற்று ஆயக் கூட்ட

1020 - இருட் குழலை

1021 - வினைத் திரளுக்கு

1022 - முத்து மணிபணி

1023 - விட்ட புழுகுபனி

1024 - ஏடுமலர் உற்ற

1025 - சீதமலம் வெப்பு

1026 - தோடு பொரு மை

1027 - தோதகம் மிகுத்த

1028 - காதி மோதி

1029 - கூறும் மார வேள்

1030 - பேரவா அறா

1031 - காதில் ஓலை

1032 - கார் உலாவு குழற்கும்

1033 - தோடு உற்ற காது

1034 - தோலத்தியால்

1035 - ஊனுந் தசையுடல்

1036 - தீயும் பவனமும்

1037 - வாதந் தலைவலி

1038 - ஊனே தானாய்

1039 - சாவா மூவா வேளே

1040 - நாராலே தோல்

1041 - மாதா வோடே

1042 - வாராய் பேதாய்

1043 - அகல நீளம்

1044 - அடை படாது

1045 - அமல வாயு

1046 - அயிலின் வாளி

1047 - இரதமான வாய் ஊறல்

1048 - குருதி தோலினால்

1049 - சுருதி ஊடு கேளாது

1050 - தொட அடாது

1051 - நிலவில் மாரன்

1052 - மன கபாட

1053 - அதல சேடனாராட

1054 - குருதி மூளை

1055 - சரியும் அவல

1056 - மகளு மனைவி தாய்

1057 - குடரும் நீர் கொழு

1058 - பொதுவதாய்த் தனி

1059 - கவடு கோத்தெழும்

1060 - பருதியாய்ப் பனி

1061 - முதலி யாக்கை

1062 - வருக வீட்டு எனும்

1063 - மறலி போற்சில

1064 - குருதி ஒழுகி

1065 - துயரம் அறு நின்

1066 - பணிகள் பணமும்

1067 - மைந்தர் இனிய

1068 - ஒழு கூனிரத்தம்

1069 - கருவாய் வயிற்றில்

1070 - புரக்க வந்த

1071 - பெருக்க நெஞ்சு

1072 - இருந்த வீடும்

1073 - கலந்த மாதும்

1074 - இசைந்த ஏறும்

1076 - புழுககில் களபம்

1077 - முழு மதி அனைய

1078 - கொடியன பிணி

1079 - சுடரொளி கதிரவன்

1080 - குடம் என ஒத்த

1081 - மடவியர் எச்சில்

1082 - கரு மயல் ஏறி

1083 - குடல் இடை தீது

1084 - கருதியே மெத்த

1085 - கொலையிலே மெத்த

1086 - அகிலநறுஞ் சேறு

1087 - கலக மதன் காதும்

1088 - குருதி சலம் தோலும்

1089 - இருவினைகள் ஈட்டும்

1090 - உறவின் முறையோர்

1091 - அளகநிரை குலைய

1092 - அனகனென அதிகனென

1093 - குடருமல சலமுமிடை

1094 - குதறும் முனை அறிவு

1095 - வதை பழக மறலி

1096 - விடமளவி யரிபரவு

1097 - எழுபிறவி நீர்நில

1098 - நடை உடையிலே

1099 - மடல் அவிழ் சரோருக

1100 - அங்கதன் கண்டகன்

1101 - தந்தமும் துன்ப

1102 - உம்பரார் அமுது

1103 - வண்டுதான் மிக

1104 - காதல் மோகம் தரும்

1105 - கோல காலத்தை

1106 - ஞாலமோடு ஒப்ப

1107 - கரவுசேர் மகளிர்

1108 - வடிவவேல் தனை

1109 - கட்டம் உறு நோய்

1110 - பக்கம் உற நேரான

1111 - நீரு நிலம் அண்டாத

1112 - சுட்டதுபோல் ஆசை

1113 - மைச்சுனமார் மாமன்

1114 - தத்துவத்துச் செயல்

1115 - மக்கள் ஒக்கல்

1116 - உற்பாதம் பூ

1117 - எற்றா வற்றா

1118 - செட்டாகத் தேனை

1119 - பட்டு ஆடைக்கே

1120 - பத்து ஏழு எட்டு

1121 - பொற்கோ வைக்கே

1122 - பொற் பூவை

1123 - மெய்க்கூணைத் தேடி

1124 - அகர முதலென

1125 - அரிய வஞ்சகர்

1126 - ஆராத காதலாகி

1127 - ஆராதனர் ஆடம்பர

1128 - ஆலாலத்தை

1129 - ஆனாத ஞான

1130 - இடமருவுஞ் சீற்ற

1131 - இடர் மொய்த்து

1132 - இரவினிடை வேள்

1133 - இரவொடும் பகலே

1134 - இருகுழை மீதோடி

1135 - இருமுலை மலை

1136 - இலகிய வேலோ

1137 - உமை எனும் மயில்

1138 - உரைத்த பற்றுடன்

1139 - உலகத்தினில்

1140 - உறவின்முறை கதறி

1141 - உறவு சிங்கிகள்

1142 - ஊனோடு வாது உயிர்

1143 - எட்டுடன் ஒரு

1144 - எத்தி இரு குழை

1145 - ஒக்க வண்டெழு

1146 - ஓது வித்தவர்

1147 - ஓலை தரித்த குழை

1148 - கடைசி வந்தகன்று

1149 - கதறிய கலைகொடு

1150 - கலவியி னலமுரை

1151 - கறுத்து நீவிடு

1152 - குறிப்பரிய குழல்

1153 - குனகியொரு மயில்

1154 - கொலைவிழி சுழல

1155 - கோழையாய் ஆணவம்

1156 - சந்தனம் கலந்த

1157 - சுருதி வெகுமுக

1158 - சுற்றத்தவர்களும்

1159 - செம் கனல் புகை

1160 - சேலை அடர்த்து ஆலம்

1161 - சொக்குப் பொட்டு

1162 - ஞானா விபூஷணி

1163 - தரணிமிசை

1164 - தனஞ் சற்றுக் குலுங்க

1165 - நகரம் இரு பாதமாகி

1166 - நரையொடு பல்

1167 - நிமிர்ந்த முதுகு

1168 - நிருதரார்க்கு ஒரு

1169 - ஆரவாரமாய்

1170 - நீரும் என்பு

1171 - பகல்மட்க

1172 - பத்தித் தரள

1173 - பரதவித புண்டரிக

1174 - பழுது அற ஓதி

1175 - பாணிக்கு உட்படாது

1176 - பால்மொழி படித்து

1177 - புகரில் சேவல

1178 - புருவத்தை நெறித்து

1179 - புவிக்குன் பாதம்

1180 - பூசல்தரும் கயலும்

1181 - பூசல் வந்திரு

1182 - பொங்கும் கொடிய

1183 - பொருத கயல்விழி

1184 - மங்காதிங் காக்கு

1185 - மதன தனு நிகர்

1186 - மதனேவிய கணை

1187 - மாடமதிட் சுற்று

1188 - மாண்டார் எலும்பு

1189 - மாறுபொரு காலன்

1190 - மின்னினில் நடுக்கம்

1191 - முத்தம் உலாவு

1192 - முருகு லாவிய மைப்பா

1193 - முலைமேலிற் கலிங்க

1194 - முனை அழிந்தது

1195 - மைக்குக்கை

1196 - மோது மறலி

1197 - வடிகட்டிய தேன் என

1198 - வட்ட முலைக்கச்சு

1199 - வளைகரம் ஆட்டி

1200 - வாடையில் மதனை

1201 - விரை சொரியும்

1202 - வேல் ஒத்து வென்றி

1203 - அடியார் மனம்

1204 - அடி இல் விடாப் பிணம்

1205 - அப்படி ஏழும் ஏழும்

1206 - அயில் விலோசனம்

1207 - அருக்கி மெத்ததோள்

1208 - அரும்பினால் தனி

1209 - அலமலமிப் புலால்

1210 - அளகபாரமும் குலைந்து

1211 - ஆசார வீனன்

1212 - ஆசைகூர் பத்தன்

1213 - ஆசைக் கொளுத்தி

1214 - ஆசை நேச மயக்கி

1215 - ஆல மேற்ற விழியினர்

1216 - ஆலும் மயில் போல்

1217 - இடை இத்தனை

1218 - இரு குழை மீது

1219 - இருநோய் மலத்தை

1220 - இனமறை விதங்கள்

1221 - ஊனேறெலும்பு

1222 - எதிரொருவர் இலை

1223 - எழுந்திடும்

1224 - ஏட்டிலே வரை

1225 - கச்சுப் பூட்டு

1226 - கடலினும் பெரிய

1227 - கட்டக் கணப்பறை

1228 - கண்டு போல்மொழி

1229 - கப்பரை கைக்கொள

1230 - கலைகோட்டு வல்லி

1231 - களவு கொண்டு

1232 - கள்ள மீனச் சுறவு

1233 - கன்னியர் கடு விடம்

1234 - கிஞ்சுகம் என

1235 - குடிமை மனையாட்டி

1236 - குறைவது இன்றி

1237 - கோகனகமுகிழ்த்த

1238 - சந்தம் புனைந்து

1239 - சலமலம்

1240 - சாங்கரி பாடியிட

1241 - சிவஞான புண்டரிக

1242 - சீறிட்டு உலாவு

1243 - சூதினுண வாசை

1244 - செழும் தாது

1245 - தத் தனமும்

1246 - தலைவலய போகம்

1247 - தவநெறி

1248 - திதலை உலாத்து

1249 - திரைவஞ்ச

1250 - தீ ஊதை தாத்ரி

1251 - துடித்து எதிர்

1252 - துத்தி நச்சு அரா

1253 - தெரிவை மக்கள்

1254 - தென்றலும் அன்று

1255 - தோரண கனக

1256 - நச்சுவாள் விழி

1257 - நற்குணம் உளார்

1258 - நாகாங்க ரோமம்

1259 - பரிமள மலரடு

1260 - பற்றநெட்டை

1261 - பாதகமான யாக்கை

1262 - பார நறுங்குழல்

1263 - பிரமனும் விரகொடு

1264 - பூத கலாதிகள்

1265 - பெருங்காரியம் போல்

1266 - மக்கள் பிறப்புக்குள்

1267 - மக்கள் தாயர்

1268 - மதன் இக்கு அது

1269 - மதிதனையிலாத

1270 - மலம் தோல் சலம்

1271 - மன நூறு கோடி

1272 - மாதர் மயல் தனில்

1273 - முத்து மணி ஆரம்

1274 - முருக மயூர

1275 - மூலா நிலமதின்

1276 - வரிபரந் திரண்டு

1277 - வரிவிழி பூசலாட

1278 - விழையும் மனிதரை

1279 - வீணை இசை

1280 - வேலை வாளை

1281 - இத்தரணி மீதில்

1282 - என்பந்த வினை

1283 - கருப்பற்று ஊறி

1284 - கருப்பையில்

1285 - கொடிய மதவேள்

1286 - கோடான மேருமலை

1287 - சமய பத்தி

1288 - சருவிய சாத்திர

1289 - சினத்துச் சீறிய

1290 - தீது உற்றே எழு

1291 - துள்ளு மதவேள்

1292 - தேன் இயல் சொற்

1293 - நாரியர்கள் ஆசை

1294 - நாளு மிகுத்த

1295 - நித்தம் உற்றுனை

1296 - நீலங்கொள்

1297 - பட்டுப் படாத

1298 - பரவைக்கு எத்தனை

1299 - பிறவியலை

1300 - புத்தகத்து ஏட்டில்

1301 - பொன்னை விரும்பிய

1302 - மனைமக்கள் சுற்றம்

1303 - வாரி மீதே

1304 - வான் அப்பு

1305 - குருபர சரவண

1337 - காதின்மணி ஓலை

This page was last modified on Fri, 15 Dec 2023 17:32:56 +0000
 


1
   
    send corrections and suggestions to admin @ sivasiva.org   https://www.sivaya.org/thiruppugazh_song.php?sequence_no=818&lang=tamil;